சென்னை அண்ணா நகரில் அமலுக்கு வருகிறது 'ஸ்மார்ட் பார்க்கிங்' திட்டம்.!ஒரு மணி நேரத்திற்கு சரக்கு வாகனத்திற்கு ரூ.60, கார்களுக்கு ரூ.40 இரு சக்கர வாகனங்களுக்கு ரூ. 20 கட்டணமாக நிர்ணயம் செய்யப்படும் .