ஜூன் 16 வரை ஊரடங்கு நீட்டிப்பு… ஜூன் 12,13 தேதிகளில் முழு ஊரடங்கு – கேரள அரசு அறிவிப்பு..!கேரளாவில் ஜூன் 16 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அரசு அறிவிப்பு