அடடே இது தெரியாம போச்சே! தயிர் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மையா?காலம் காலமாக நம் உணவில் சேர்த்து கொள்ளக்கூடிய முக்கியமான உணவு பொருள் தயிர். இந்த தயிரை மோர் குழம்பு, தயிர் வெங்காயம், தயிர் சாதம் என்று பலவகையில் அனைவரும்