ஊரடங்கை தளர்த்த அமெரிக்கா முடிவு.! நாட்டை முடக்குவது தீர்வாகாது – டிரம்ப் அறிவிப்பு.!அமெரிக்காவில் கொத்து கொத்தாக மக்கள் உயிரிழந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்த்தப்படுவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.