இன்று முதல் கேரளாவில் ஊரடங்கு தளர்வு – கண்டிக்கும் மத்திய உள்துறை அமைச்சகம்.!கேரளாவில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள திருவனந்தபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று முதல் ஊடரங்கு கட்டுப்பாடுகள் தளர்ப்படுகின்றன.