பறிமுதல் செய்த காரை திருப்பித் தரக்கோரி துல்கர் சல்மான் மனு!சுங்கத்துறை நடவடிக்கையை எதிர்த்து, கேரள உயர்நீதிமன்றத்தில் நடிகர் துல்கர் சல்மான் மனு தாக்கல் செய்துள்ளார்.