மன்னர்கள் முதல் காமராஜர் வரை! தவெக மாநாட்டில் அணிவகுக்கும் கட்-அவுட்கள்!நாளை மறுநாள் நடைபெறவுள்ள த.வெ.கவின் முதல் மாநாட்டில் சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் கட்டவுட்களும் இடம் பெற்றுள்ளது வியப்பை ஆழ்த்தியுள்ளது.