#JustNow: ஏப்ரல் 19-ல் ஆர்ப்பாட்டம் – சிபிஎம் மாநில செயலாளர் அறிவிப்பு!இந்தி மொழி விவகாரம், CUET நுழைவுத்தேர்வுக்கு எதிராக ஏப்ரல் 10-இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்பாட்டம்.