சீரியல் கில்லர் சயனைடு மோகனுக்கு நாளை மறுநாள் தண்டனை..?கர்நாடக மாநிலத்தை சார்ந்த சீரியல் கில்லர் சயனைடு மோகன் பெண்களை திருமணம் செய்து கொள்வதாக கூறி அவர்களுடன் உல்லாசமாக இருந்து கடைசியில் கொலையும் செய்துவிடுவான்.