நாங்க போலீஸ் பேசுறோம்..82 வயது மூதாட்டியிடம் ரூ.20 கோடியை சுருட்டிய கும்பல்...3 பேர் அதிரடி கைது!மும்பையில் மூதாட்டி ஒருவருக்கு கால் செய்து மர்ம கும்பல் ஒன்று போலீஸ் போல பேசி 20 கோடியை மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.