த.மா.கா.வுக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்க கோரிய வழக்கு : தேர்தல் ஆணையம் முடிவை தெரிவிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
த.மா.கா.வுக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்குவது தொடர்பாக தேர்தல் ஆணையம் தனது முடிவை தெரிவிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளளது.