226 கி.மீ வேகத்தில் பிரான்ஸ் தீவை புரட்டிப்போட்ட சூறாவளி! ஆயிரக்கணக்கில் உயிரிழப்புகள்...
பிரான்ஸ் நாட்டில் மயோட் தீவில் ஏற்பட்ட சிடோ எனும் சூறாவளி புயல் மணிக்கு சுமார் 226 கிமீ வேகத்தில் வீசியயது. இந்த சூறாவளியுடன் அப்பகுதியில் நிலச்சரிவும் ஏற்பட்டது.