#Breaking : மாண்டஸ் புயலின் வேகம் அதிகரிப்பு.!மாண்டஸ் புயல் இன்று காலையில் 6 கிமீ வேகத்தில் நகர்ந்து வந்தது. அந்த வேகம் தற்போது அதிகரித்து 11கிமீ வேகத்தில் புயல் நகர்ந்து வருகிறது.