நெருங்கும் புயல்: இங்கெல்லாம் பேருந்து இயங்காது! முழு விவரம்...அதிகாலை முதல் மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பாக இயக்கப்படும் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரையை கடந்த டானா புயல்: முகாம்களில் பிறந்த 1,600 புதிய குழந்தைகள்!டானா புயல் காரணமாக நிவாரண மையங்களுக்கு இடம் பெயர்ந்த 4,431 கர்ப்பிணிப் பெண்களில் 1,600 பேர் குழந்தை பெற்றெடுத்தனர்.