ஒடிசாவில் 120 கி.மீ. வேகத்தில் வீசிய காற்று.. வேரோடு சாய்ந்த மரங்கள்! பாதிப்பு நிலவரம்..பலத்த காற்று மற்றும் கனமழையால் வன்சாபா, பத்ரக் மற்றும் தாம்ரா உட்பட பல பகுதிகளில் பல மரங்கள் வேரோட சாய்ந்து விழுந்துள்ளது.
கரையைக் கடந்தது டானா புயல்.. கொட்டிய மழை.. 120 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று!டானா புயல், ஹபாலிகாத்தி மற்றும் டமாரா அருகே வடக்கு ஒடிசாவில் 12 கி.மீ. வேகத்தில் கரையைக் கடந்தது.