உருவாகிறது டானா புயல்! எச்சரிக்கை கொடுத்த இந்திய வானிலை மையம்!
வங்கக்கடலில் வரும் 23ஆம் தேதி உருவாகும் புயலுக்கு டானா என பெயரிடப்பட்டுள்ளதாகவும் இது வடமேற்கு திசையில் நகர்ந்து ஒடிசா, மேற்கு வங்கத்தை நோக்கி செல்லும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.