யாஸ் புயல் எதிரொலி.., 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!யாஸ் புயல் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 2- எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவானது யாஸ் புயல்..!நேற்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, தற்போது இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது புயலாக மாறியது.
யாஷ் புயல் : 4 நாட்களுக்கு மீனவர்களுக்கு எச்சரிக்கை..!!Fishermen have been warned for four days following the formation of Yash storm in the Bay of Bengal tomorrow