ஆண்டின் முதல் நாளிலேயே ஷாக்! சிலிண்டர் விலை ரூ.110 உயர்வு!19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.110 உயர்ந்துள்ளது.