சைரஸ் மிஸ்ட்ரி மரணம் – 9 நிமிடத்தில் 20கிமீ வெளியான திடுக்கிடும் தகவல்!டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்ட்ரி ஞாயிற்று கிழமை(செப் 4) அன்று கார் விபத்தில் உரிழந்தார். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில்