இனிதே ஆரம்பம்.! தனுஷ்-44.! தலைப்பு மட்டும் இன்று மாலையில்...தனுஷ் நடிக்கும் 44-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.