எச்சரிக்கையுடன் இருங்கள்.. மலேசியாவில் "பத்து மடங்கு வேகமாக பரவும்" கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு!மலேசியாவில் பத்து மடங்கு வேகமாக பரவும் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகத்தின் தலைமை ஆணையர் தெரிவித்துள்ளார்.