தலைவர் படம்னு கூட பாக்காம காப்பி! அனிருத்தை கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்!அனிருத் இசையில் வெளியான வேட்டையன் படத்தின் மனசிலாயோ பாடல் தேவாரா படத்தில் இடம்பெற்ற தாவுடி பாடலுடைய காப்பி என ப்ளூ சட்டை விமர்சித்துள்ளார்.