மீண்டும் சல்மான்கானை இயக்க உள்ள பிரபு தேவா! லிஸ்டில் இருக்கும் தமிழ் படங்கள் எப்போது ரிலீஸ் ஆகுமோ?!
தமிழ் சினிமாவில் நடிகர், நடன இயக்குனர், இந்திய அளவில் நம்பகத்தகுந்த கமர்சியல் இயக்குனர் என பன்முகம் கொண்டவர் பிரபு தேவா. இவர் தமிழில் போக்கிரி, வில்லு, வெடி