சிறுமி நரபலி – தந்தையின் 2வது மனைவி மர்ம மரணம்.!மந்திரவாதி பேச்சை கேட்டு தனது மகளை நரபலி கொடுத்த தந்தையை கைது செய்த சம்பவம் - தந்தையின் 2வது மனைவி மர்ம மரணம்.
பிறந்த நாள் கொண்டாடிய மறு நாளே மகளை கொன்ற கொடூர தந்தை ..!ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் பார்மஸி கல்வி பயின்று வந்த மாணவி சந்திரிகா. அவர் தனது 18 வது பிறந்தநாளை சிறப்புடன் கொண்டாடி உள்ளார் . அதன் பின்னர் அவர்