ஓராண்டு நிறைவு செய்த டாடா! நடிகர் கவின் நெகிழ்ச்சி!டாடா திரைப்படம் வெளியாகி 1 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கும் நிலையில் கவின் நெகிழ்ச்சியாக ட்வீட் ஒன்றை செய்துள்ளார்.