'கலாய்' மன்னன் சந்தானத்தின் அடுத்த அதிரடி! டகால்ட்டி ட்ரைலர் இதோ!தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்து தற்போது ஹீரோவாக கலக்கி வரும் நடிகர் சந்தானம். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான தில்லுக்கு துட்டு 2, ஏ-1