அசாமில் ஒரு வயதுடைய பெண் காண்டாமிருக குட்டியை பத்திரமாக மீட்ட வனத்துறையினர்.!அசாமின் தாகான் கிராமத்தில் இருந்து ஒரு வயதுடைய ஒரு பெண் காண்டாமிருக குட்டியை வனத்துறையினர் மீட்டனர்.