எஸ்டிஆரின் 'டேய் மாமே' பாடல் செய்த சாதனை.!மகத் நடித்துள்ள இவன் தான் உத்தமன் என்ற படத்திலுள்ள டேய் மாமே என்ற சிலம்பரசன் பாடிய பாடல் 1 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.