இந்த 5 மாநிலங்களில் இருந்து தினந்தோறும் 60% பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.!இந்த ஐந்து மாநிலங்களில் தான் தினசரி கொரோனாவில் இருந்து குணமடைவோரின் விகிதம் அதிகம் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.