தினசரி சுங்க வசூல் ரத்து.. ரூ.1000 வருவாய் – வியாபாரிகள் மகிழ்ச்சி!கரூர் வியாபாரிகளிடம் தினசரி சுங்க வசூல் ரத்து என அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு.