குறுவை சாகுபடி இந்த ஆண்டு நடைபெறும் : அமைச்சர் காமராஜ் ..!குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்க வேண்டும் என்பதுதான் அரசின் எண்ணம் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.