இதனை செய்தால் கடையின் உரிமை ரத்து செய்யப்படும் – அமைச்சர் நாசர் எச்சரிக்கைஆவின் நிறுனத்தில் மற்ற பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளதை அடுத்து, அமைச்சர் எச்சரிக்கை.
#JustNow: இதில் விரைவில் 1,000 பணியிடங்கள் நிரப்பப்படும் – அமைச்சர் அறிவிப்புஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு குறித்து விரைவில் நல்ல அறிவிப்பு வெளியாகும் என அமைச்சர் தகவல்.
சென்னையில் ஆவின் பால் விற்பனை அதிகரிப்பு – பால்வளத்துறைசென்னையில் ஆவின் பால் விற்பனை நாளொன்றுக்கு ஒரு லட்சம் லிட்டர் என பால்வளத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல்.