இட்லி- மீன் குழம்புன்னா பேஷ் ...!!! சந்தானம் – யோகிபாபுன்னா மாஸ்...!!! கூட்டாக கலக்க வரும் நகைச்சுவை கூட்டாளிகள்...!!!!
இன்றைய தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர்கள் வரிசையில் நடிகர் சந்தானம் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்திருந்த நேரத்தில் அவருக்கும் கதாநாயகன் ஆசை வந்தது. அதனால்