மோடிக்கு வாக்களியுங்கள்! திருமண அழைப்பிதழில் அச்சடித்த நபர்..வழக்குப்பதிவு செய்த போலீசார்!PM Modi : தன்னுடைய திருமண அழைப்பிதழில் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்ட நபர் மீது உப்பினங்காடி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
கர்நாடகாவில் 200-க்கும் மேற்பட்ட கோவில்களில் பக்தர்களுக்கான ஆடைக்கட்டுப்பாடு ..!கர்நாடகாவில் 211 க்கும் மேற்பட்ட கோவில்களுக்கு பக்தர்களுக்கான ஆடைக்கட்டுப்பாட்டை அமல்படுத்த முடிவு செய்துள்ளது.