இனி 'கொரோனா' போன்ற தொற்றுநோயைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – தலாய் லாமாஇனி கொரோனா போன்ற தொற்றுநோயைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலாய் லாமா கூறியுள்ளார்.