உத்திர பிரதேசத்தில் ஆசிரியரால் தாக்கப்பட்ட 7 வயது தலித் சிறுவன்உத்திர பிரதேசத்தில், 2 ஆம் வகுப்பு தலித் மாணவனை அடித்து, தலையை தரையில் தேய்த்து துன்புறுத்திய ஆசிரியர்.