தினமும் ஒரே பருப்பில் சாம்பார் செய்கிறீர்களா.? இதோ அதற்கான மாற்றுத் தீர்வு ரெடி...எப்போது பார்த்தாலும் பருப்பு சாம்பார் என பல குடும்பங்களில் முதல் உணவாக உள்ளது. நாம் ஒரே வகையான பருப்புகளை உபயோகிக்கும் போது உடலில் பல சிக்கல்கள் ஏற்படுகிறது.