குறுவை சாகுபடிக்காக கல்லணையில் ஜூன் 16ல் நீர் திறப்பு!டெல்டா மாவட்ட பாசனத்துக்காக கல்லணையில் வரும் 16ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
பவானிசாகர் அணையில் பாசனத்துக்காக நாளை முதல் நீர் திறப்பு.. முதல்வர் அறிவிப்பு!நாளை முதல் 15 ஆம் தேதி வரை பாசனத்திற்காக பவானிசாகர் அணையை திறக்க தமிழக முதல்வர் பழனிச்சாமி உத்தரவிட்டார்.