9 மாதங்கள் முடிந்தது..!முடிவில்லை சீரமைப்பு பணி..!!சிரமத்தில் மக்கள்...!!தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே 9 மாதங்களுக்கும் மேல் நடைபெற்று வரும் பாலம் சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.