டான்சிங் ரோஸ்- இன் மிரட்டலான "தீம் மியூசிக்" வெளியீடு.!சார்பேட்டா பரம்பரை படத்தில்டான்சிங் ரோஸ்க்கான தீம் மியூசிக்கை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் வெளியிட்டுள்ளார்.