டன்டேவாடாவில் துப்பாக்கி சூட்டில் பெண் நக்சலைட் என்கவுண்டர்..!சத்தீஸ்கர் மாநிலத்தில் டன்டேவாடா மாவட்டத்தில் பெண் நக்சலைட் ஒருவரை அங்குள்ள பாதுகாப்பு படையினர் என்கவுண்டர் செய்துள்ளனர்.