சத்தீஸ்கரில் 8 நக்சலைட்டுகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை.! சென்னை: சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினருக்கும் (STF) - நக்சலைட்டுகளுக்கும் நேற்று தொடங்கிய தாக்குதலில் 8 நக்சலைட்டுகள் சுட்டு கொல்லப்பட்டனர்.