தர்பார் படத்தின் 2-வது லுக் போஸ்டர் வெளியீடு !ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் திரைப்படத்தின் 2-வது லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.