அனல் பறக்கும் ஆக்ஷ்ன் காட்சிகள், பரபரக்கும் வசனங்களுடன் வெளியானது தர்பார் ட்ரெய்லர்!சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தர்பார். நயன்தாரா ஹீரோயினாகவும், நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி, யோகி