Tag: darkmode

FACEBOOK-ல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வசதி!

FACEBOOK-ல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வசதி. இன்று இணையத்தளத்தை உபயோகிப்போரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. இவர்களின் வசதிக்காக நாளுக்கு நாள் புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிற நிலையில், பேஸ்புக் கடந்த சில மாதங்களாக வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் மெசஞ்சர் போன்ற பெரும்பாலான பயன்பாடுகளில் பிரபலமான டார்க் மோட் பயன்முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிலையில், சமூக ஊடக தளத்தின் Android மற்றும் iOS பயன்பாட்டு பதிப்புகள் இன்னும் தீம் இல்லாமல் உள்ளன. இந்த அம்சம் பேஸ்புக்கின் […]

darkmode 3 Min Read
Default Image