அமெரிக்க போலீசாரால் கொல்லப்பட்ட ஜார்ஜ் பிளாய்ட்...! சம்பவத்தை வீடியோ எடுத்த பெண்ணுக்கு உலகின் உயரிய விருது அறிவிப்பு...!
அமெரிக்காவில், மின்னப்போலிஸ் நகரில், கடந்த 2020-ஆம் ஆண்டு மே மாதம் 25-ஆம் தேதி கருப்பு இனத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட் என்பவர், டெரிக் சாவின் என்ற காவல்துறை