திரைப்படமாக உருவாகிறது எலான் மஸ்க்கின் வாழ்க்கை வரலாறு! முழு விவரம்...டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.