ரசிகர் கொலை வழக்கு: ஜாமின் ரத்தான நிலையில் கன்னட நடிகர் தர்ஷன் கைது.!ரசிகரை கொலை செய்த வழக்கில் நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா உள்ளிட்டோர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தர்ஷன் வீடியோ விவகாரம் – சிறை மாற்றம்.. 7 அதிகாரிகள் சஸ்பெண்ட்!கர்நாடகா : சிறையிலிருந்து வீடியோ காலில் பேசிய விவகாரத்தில், கன்னட நடிகர் தர்ஷன் வேறு சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.