#NASA Record:டார்ட் விண்கலத்தை வைத்து சிறுகோளின் திசையை திருப்பியது நாசாபூமியை நோக்கி வந்து கொண்டிருந்த சிறுகோளின் மீது நாசாவின் டார்ட் (DART) விண்கலம் மோதி அதன் பாதையை திசை திருப்பியது.
நாசா தனது டார்ட் விண்கலத்தை செப்டம்பர் 26 அன்று சிறுகோள் மீது மோத செய்கிறது..செப்டம்பர் 26 ஆம் தேதி, நாசா தனது டார்ட் விண்கலத்தை ஒரு சிறுகோள் மீது மோதி மீண்டும் பாதையை மாற்ற முயற்சிக்கும். டபுள் அஸ்டெராய்டு ரீடைரக்ஷன் டெஸ்ட் (DART)