அலைமோதும் பக்தர்கள் கூட்டம்! கொடியேற்றத்துடன் தொடங்கியது குலசை திருவிழா!உலக புகழ்பெற்ற குலசேகரபட்டினம் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியுள்ளது.